GLOSSARY

Clerk of Parliament

The Clerk of Parliament2 is appointed by the President after consultation with the Speaker and the Public Service Commission. He advises the Speaker and Members of Parliament on matters of parliamentary practice and procedure. He also reads the orders of the day during a sitting. He sits at the Clerk’s Table below the Speaker’s Chair. The Clerk is assisted by the Assistant Clerks of Parliament. The office of the Clerk is also responsible for the daily administration of the activities of Parliament and its secretariat. Art 51 of the CRS.

2The office of the Clerk of Parliament is derived from the House of Commons. In the Commons, there has been an unbroken line of Clerks since 1368. In some Parliaments, such as the Parliaments of India and the Philippines, the Clerk is known as the Secretary-General.

Setiausaha Dewan Parlimen

Setiausaha Dewan Parlimen2 dilantik oleh Presiden setelah berunding dengan Speaker dan Suruhanjaya Perkhidmatan Awam. Setiausaha menasihati Speaker dan Anggota Parlimen tentang persoalan amalan dan prosedur Parlimen. Beliau juga membacakan urusan mesyuarat Parlimen semasa sidang. Beliau duduk di Meja Setiausaha di bawah Kerusi Speaker. Setiausaha dibantu oleh Penolong Setiausaha Dewan Parlimen. Pejabat Setiausaha juga bertanggungjawab bagi pentadbiran aktiviti Parlimen dan urus setianya setiap hari.

Perkara 51 Perlembagaan Republik Singapura

2Jawatan Setiausaha Dewan Parlimen diwarisi daripada Dewan Rakyat UK. Jawatan ini bersinambungan tanpa putusnya di sana sejak 1368. Di beberapa Parlimen, seperti Parlimen India dan Filipina, Setiausaha dikenali sebagai Setiausaha Agung.

国会秘书长

国会秘书长2人选在总统向议长及公共服务委员会作出咨询后,由总统委任。国会秘书长作为向议长和国会议员提供关于国会常规及程序事项咨询的顾问,也在国会开会时负责宣读议事程序。国会秘书长的席位就在议长座位下方,助理秘书协助国会秘书长负责国会的工作。国会秘书长、副秘书长及助理秘书长也负责国会和秘书处的日常工作及行政工作。

新加坡共和国宪法第51条款。

2 国会秘书长(Clerk of Parliament)一职源于英国下议院。英国下议院国会秘书长一职自1368年起延续至今,从未间断。在有些国家的国会,如印度和菲律宾,秘书长一职被称为 “Secretary-General”。

நாடாளுமன்ற அலுவலர்

மன்ற நாயகர் மற்றும் அரசாங்கச் சேவை ஆணையம் ஆகியவற்றுடன் ஆலோசனை கலந்த பிறகு மன்ற அலுவலர்அ2திபரால் நியமிக்கப்படுவார். நாடாளுமன்ற பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த விஷயங்கள் பற்றி அவர் மன்ற நாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குவார். மேலும் அவர் கூட்டத்தின்போது அன்றைய நிகழ்ச்சி நிரலை வாசிப்பார். மன்ற நாயகரின் இருக்கைக்குக் கீழே அலுவலர் மேசையில் அமர்ந்திருப்பார். அலுவலருக்கு நாடாளுமன்ற உதவி அலுவலர்கள் உதவுவர். நாடாளுமன்றம் மற்றும் அதன் செலகத்தின் அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளுக்கும் அலுவலர் அலுவலகம் பொறுப்பு வகிக்கும்.

சிங்கப்பூர் அரசியல் சட்ட அமைப்பு ஷரத்து 51ஐ பார்க்கவும்


2மன்ற அலுவலர் பதவி பிரிட்டிஷ் மக்கள் சபையில் தோன்றியதாகும். 1368லிருந்து அப்பதவி தொடர்ந்து பிரிட்டிஷ் மக்களவையில் தடையற்ற வகையில் வகிக்கப்பட்டு வருகிறது. சில நாடாளுமன்றங்களில், குறிப்பாக இந்தியாவிலும் பிலிப்பின்சிலும் மன்ற அலுவலர் தலைமைச் செயலாளர் என அழைக்கப்படுகிறார்.